இரவுக்கு ஆயிரம் கைகள் - 37

  • 1.7k
  • 669

ராம் சுஜிதாவின் கல்யாணத்தில் பம்பரமாய் வேலை செய்தான் . தீபக், லதா, தீபு எல்லோரும் வந்திருந்தார்கள். என்ன ராம் சார் என்ன கேஸ் அடுத்து இருக்கு என விசாரித்தார் சுகேஷ். இப்போதைக்கு ஒன்னும் இல்லே சார் என்றான். சொல்லி முடிக்கவும் போன் வரவும் சரியாய் இருந்தது. excuse மீ என்றவாறே கீழே வெளியே வந்து மறுபடி அந்த நம்பருக்கு கால் செய்தான். யாரும் எடுக்கவில்லை . ராம் சுஜிதாவினை நினைத்து பெருமை பட்டான். எவ்ளோ தைரியம் இந்த பொண்ணுக்கு என ஆச்சரியப்பட்டான். திரும்ப வேலைக்கு வந்தால் அவளுக்கு தனி ஆபீஸ் அமைத்து தர வேண்டும் என ஆசைப்பட்டான். மறுபடி போன் அடித்தது .. வேண்டாம்மா போன் பண்ணாதே என அந்த குரல் தடுத்தது. நாங்க இங்க கொட்டிவாக்கதுலேயிருந்து பேசறோம் எங்க வீட்டு வேலைக்கார பொண்ணை 15 நாளா காணோம். உங்களால ஹெல்ப் பண்ண முடியுமா.இல்ல போலீஸ் காண்டாக்ட் பண்ணுங்க .. வைத்துவிட்டான்.மறுபடி