இரவுக்கு ஆயிரம் கைகள் - 36

  • 1.3k
  • 561

சுஜிதா கந்தசாமியின் மொபைல் போன் வாங்கி பார்த்தாள். இது அப்போ எங்கிருந்தது . கடையில ரிப்பேருக்கு குடுத்ததால இது மட்டும் திரும்ப எங்க கிட்டயே கொடுத்துட்டாங்க. ஏதாவது கால் வந்ததா? வருது . நாங்கதான் அதை ஸ்விட்ச்ஆஃ பண்ணி வெச்சிருக்கோம் . அவருக்கு இந்த ஒன்லைன் ரம்மி ,கேம்ஸ் பழக்கம் உண்டா அதெல்லாம் இல்ல. சரிம்மா உங்க போன் நம்பர் குடுங்க நான் ஏதாவது detail தேவைப்பட்ட கால் பண்றேன். சுஜிதா ராமுக்கு போன் செய்தாள். ஒன்னும் புரியல சார். எல்லாமே நார்மலா இருக்கு ஆனா ஏன் செத்தார்னு தெரியல . அந்த லெட்டர் ல இருக்குற கையெழுத்து அவரோடதுதானா ?ஆமா சார் அப்டித்தான் சொல்றாங்க. ம்ம் போஸ்டமோர்டெம் ரிப்போர்ட் copy வாட்ஸாப்ப் பண்றேன். ஏதாவது clue கிடைக்குதா பாரு . சரி சார் நான் வைக்குறேன் . போஸ்டமோர்டெம் ரிப்போர்ட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிந்தது . சுஜிதா