இரவுக்கு ஆயிரம் கைகள் - 32

  • 1.6k
  • 567

ஜாபர் நேரில் வந்திருந்தான் . கவிதா எனக்கு சிஸ்டர் மாதிரி சார் . காலைல 9 மணி இருக்கும் அப்போதான் சொன்னா இந்த மாதிரி நவீன் கூட வந்துட்டேன் ஒரே குழப்பமா இருக்குனு சொன்னா .நீங்க என்ன சொன்னீங்க. ஈவினிங் வந்து பாக்குறேன்னு சொன்னேன். நீங்க அப்போ எங்க இருந்தீங்க ஊட்டிலதான் சார் .சரி உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?எனக்கு நவீன் மேலதான் சந்தேகமா இருக்கு. நவீன் நீங்க எல்லாம் ஒண்ணா படிச்சீங்களா ? ஆமா சார் . ஏதாவது முக்கியமான விஷயம் ஞாபகம் வந்தா எனக்கு கால் பண்ணுங்க . நீங்க என்ன நினைக்கறீங்க கதிரேசன் . எல்லாம் முடிஞ்சு போச்சு . சே சே எனக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெர்ல . சரி போஸ்டமோர்டெம் ரிப்போர்ட் என்ன சொல்லுது . அதுல பெருசா findings இல்ல சார் . அவ செத்த டைம் கரெக்ட்டா காலை