இரவுக்கு ஆயிரம் கைகள் - 22

  • 2.5k
  • 804

இது ரொம்ப ரிஸ்க் ஆன வேலை நேஹாவுக்கு பதிலாய் லதாவை அனுப்பலாமா என யோசித்தான் .எப்படியும் யாராவது ஒருவர் போய்தான் ஆகவேண்டும்.நேஹா கெளதம் போட்டோவை வாட்ஸாப்ப் செய்யுமாறு கேட்டிருந்தாள். அந்த போட்டோவை போலீசிடம் காட்டி விசாரித்த போது இவனும் அவனை போல் தேடப்படும் போலி மாப்பிள்ளை என தெரிய வந்தது . நேஹா குறிப்பிட்ட நேரத்துக்கு போய்விட்டாள் . கெளதம் இன்னும் வரவில்லை . உல்லாசுக்கு போன் செய்தாள் . அவன் இன்னும் 10 நிமிடத்தில் வந்துவிடுவான் . பணம் விஷயத்தில் விளையாண்டால் என்ன வேணா நடக்கும் என எச்சரித்தான் . போலீசுக்கு இது பற்றி தெரியப்படுத்தவில்லை . கெளதம் வந்துவிட்டான். இவள் பணத்தை ஒப்படைத்தாள். வீடியோவை ஒப்படைத்தான். ஒன்றும் பேசாமல் போய்விட்டான் .பார்க்கிங் ல் கெளதம் இறந்து கிடந்தான் . அருகிலேயே பணப்பெட்டி கிடந்தது யாரோ சுட்டிருந்தார்கள் . நேஹா துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு வந்து பார்த்தாள். செக்யூரிட்டி