நான் அருண். இந்த தொடர் காதலோடு சேர்ந்து தழுவிய ஒரு தொடர். ஒருவனின் வாழ்க்கை பயணத்தில் அவனுக்கு நேர்ந்த, மற்றும் எதிர் வந்த, வரும் பெண்களின் இனிமையான அனுபவம் தான் இது. மனதில் காதலோடு அனுபவித்து படியுங்கள். வழக்கம் போலவே உங்கள் கமெண்டுகளை கமெண்ட் பாக்ஸில் பகிரவும் ப்ளீஸ். ashokr959595@gmail.com என்ற மெயிலுக்கும் தயவுசெய்து உங்கள் மேலான கருத்துக்களை அனுப்புங்கள். இந்த தொடரின் முந்தைய பாகங்களை தயவு செய்து படித்து விட்டு வரவும். இனி தொடருக்குள்... காலேஜிக்கு போகாமல் வீட்டில் இருந்தால் போதும் ஏதாவது வெளி வேலை கொடுத்து நம்மளை torture பண்ணுவாங்க போல. அம்மா வந்து என்னிடம்.. டேய் கோண்டு நாளைக்கு ஒரு மேரேஜ் க்கு போகனும். பிளவுஸ் தைக்க நம்ம சுகந்தி கடையில கொடுத்திருந்தேன். இப்ப சாயந்திரம் மணி 6.30 ஆறது. நீ ஒரு 7 மணி போல. சுகந்தி கடைக்கு போய் இருந்து ஜாக்கெட்டை கையோட வாங்கிட்டு