அருண் என் அனுபவங்கள் - 18

  • 3k
  • 1.2k

நான் அருண். இந்த தொடர் காதலோடு சேர்ந்து தழுவிய ஒரு தொடர். ஒருவனின் வாழ்க்கை பயணத்தில் அவனுக்கு நேர்ந்த, மற்றும் எதிர் வந்த, வரும் பெண்களின் இனிமையான அனுபவம் தான் இது. மனதில் காதலோடு அனுபவித்து படியுங்கள். இந்த தொடரின் முந்தைய பாகங்களை தயவு செய்து படித்து விட்டு வரவும். இனி தொடருக்குள்... கல்யாண வீடு களைகட்டிக் கொண்டிருந்தது. சடங்குகள், நலுங்கு என்று வீடே சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தது. வர வேண்டிய உறவினர்கள் எல்லோரும் வந்து சேர்ந்து விட, இனி foreign லிருந்து வர வேண்டியவர்கள் மட்டும் ஒவ்வொரு ஃபேமிலி யாக வந்து கொண்டிருந்தனர். நானும் என் ரிலேடிவ் பசங்கள் எல்லோரும் சாயந்திரம் மகாமகம், இராமசாமி கோவில் எல்லாம் போய் சுற்றி விட்டு, வீட்டுக்குள் நுழைய, முற்றத்தில் மூன்று பெரிய பெரிய சூட்கேஸ், 2 Bags, தென்பட, அதில் flight boarding pass sticker எல்லாம் ஒட்டி இருந்தது. யாரோ ரிலேட்டிவ்