இரவுக்கு ஆயிரம் கைகள் - 11

  • 3k
  • 1.1k

 தீபுவுக்கு லதாவை தெரியும் ஆனால் லதாவுக்கு தீபு பற்றி தெரியாது .ஆபீஸ் அட்ரஸ் வாட்ஸாப்ப் செய்திருந்தாள் . அடுத்த ஒரு மணி நேரத்தில் லதா அங்கிருந்தாள். வாங்க உள்ளே வாங்க என வரவேற்றாள் தீபு. இவங்கதான் லதா டிடெக்ட்டிவ் என ராமுக்கு அறிமுகம் செய்தாள். அவனும் புன்னகையோடு வரவேற்றான் . என்னை உங்களுக்கு தெரியுமா என்றாள் லதா . நல்லா தெரியும் .என்ன விஷயம் சொல்லுங்க. அப்பு murder கேஸ் ல விடியோவை ஜட்ஜ் வெங்கடாச்சலம் வீட்டுக்கு அனுப்ப சொன்னது யார்னு கண்டுபிடிக்க சொல்லி எங்க agency கிட்டே அசோக் ஒர்க் குடுத்திருக்காரு .நாங்க ஏன் அதை செய்யணும் இவ ஆபீஸ் யூஸ்கு பெண் டிரைவ் வாங்க போனா என்றான் ராம். ஓ நான் நீங்கதான்னு தப்பா நெனச்சுட்டேன் . சுற்றி முற்றி பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் வண்டியை எடுத்துக்கொண்டு விரைந்தாள் லதா. இந்த முறை ஷியாம் தப்பித்ததில் போலீஸ் ஹெல்ப்