இரவுக்கு ஆயிரம் கைகள் - 6

  • 3.2k
  • 1.3k

ராம் திரும்பி வர இன்னும் ஒரு வாரம் ஆகும் என்ற தகவலை சொன்னாள் தீபு. இன்னும் ஒரு வாரமா அப்போ நான் ஊருக்கு போய்ட்டு வரேன் .நீங்களும் போயிட்டா எனக்கு போர் அடிக்குமே அதெல்லாம் அடிக்காது நான் போய்ட்டு ராம் சார் வந்த உடனே வந்து விடுகிறேன் என்றான் ராகவ் திவ்யாவும் ரஞ்சனியும் இவன் வருகைக்காக காத்திருந்ததாக சொன்னார்கள் .ஒரு மினி ட்ரிப் போகலாம் என்று பிளான் பண்ணியும் வைத்திருந்தார்கள் . இவனுக்கும் மகிழ்ச்சி தான் .கொடைக்கானல் போவதற்கான எல்லா ஏற்பாட்டையும் ரஞ்சனி செய்திருந்தாள்.மீரா இறந்த கேசில் இழப்பீடு வழங்கவும் சிங்காரத்தை அரெஸ்ட் பண்ணவும் நாளுக்கு நாள் போலீசுக்கு பிரஷர் போடப்பட்டது .சிறப்பு அதிகாரி சஞ்சய் நியமிக்கப்பட்டான் . இது வரைக்கும் ஒரு ஆக்ஷனும் எடுக்கலேயே ஏன் சார் ? மக்கள் போராட்டம் நடத்துனாதான் action எடுப்பீங்களா ? போன்ற பத்திரிக்கியாளர் கேள்விகளை நாசுக்காக தவிர்த்தான் . சிங்காரத்தை நான் பாக்கணும்