இரவுக்கு ஆயிரம் கைகள் - 4

  • 2.9k
  • 1.3k

சிங்காரம் சிறையில் இருந்தபடி கட்டளைகளை பிறப்பித்தபடி இருந்தான். திவ்யாவை கடத்தியவர்கள் கால் செய்தார்கள் . ஈவினிங் 5 மணிக்கு பக்கத்துல இருக்குற ரம்யா பாருக்கு வந்துடு ஹார்ட் டிஸ்க் குடுத்துட்டு குழந்தையை அழைச்சிட்டு போ .அவர்களுக்கு password குறித்த விவரங்கள் தெரியாது . எனினும் திவ்யாவின் safety கருதி password நீக்கினான்.ஹார்ட்டிஸ்க் ல் லொகேஷன் அறியும் சாப்ட்வேர் ஒன்றையும் இன்ஸ்டால் செய்தான்.அந்த footage இல் இருப்பது ஷியாம் தான் என்பதை ரஞ்சனி உறுதிபடுத்தி இருந்தாள். ஆனால் ஷ்யாமின் சடலமாக தனக்கு காட்டப்பட்டது ஒரு பாதி எரிந்த சடலம் என்றிருந்தாள். இவன் கணக்கு போட்ட மாதிரி ஹார்ட் டிஸ்க் மட்டுமே அவர்கள் நோக்கமாயிருக்காது . ஷியாம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பது கூட இருக்கலாம் . நீ வரும்போது ரஞ்சனியும் அழைத்து கொண்டு வா என்று அடுத்த கால் பண்ணும் போது சொன்னார்கள் . ராம் ஜாமீனில் வந்து விட்டான் .நீங்க