இரவுக்கு ஆயிரம் கைகள் - 3

  • 3.5k
  • 1.7k

டார்லிங் calling என்றே அழைப்பு வந்தது . இவன் இணைப்பை துண்டித்தான். பாஸ் என்ற என்னை துழாவினான் அது ஒரு வேளை சிங்காரம் நம்பர் ஆக இருக்க வாய்ப்பிருக்கிறது .மெசேஜ்களையும் தேடி பார்த்தான் .கால் ஹிஸ்டரி சுத்தமாக அழிக்கப்பட்டிருந்தது . மறுநாள் பேப்பரில் இது குறித்த விவரங்கள் வந்திருந்தன இறந்தவர் பெயர் சுரேஷ் என்றும் சிங்காரத்தின் நெருங்கிய கையாள் என்பதும் தெரிய வந்தது . சிங்காரம் அலெர்ட் ஆகியிருப்பான் .அவனை கைது செய்ய ஒரே வழி இந்த மொபைல்தான்.மொபைலை போலி முகவரியுடன் கமிஷனர் ஆபீஸ்க்கு அனுப்பினான் தீபு இந்த கேஸ்ல சிங்காரம் அரெஸ்ட் ஆனாதான் எல்லாருக்கும் நல்லது .ஆமா சார் நீங்க அப்பு வீட்டுக்கு போறேன்னு சொன்னீங்களே. இந்நேரம் சிங்காரம் எல்லா இடத்துலயும் ஸ்கெட்ச் போட்டு வெச்சிருப்பான் .அதனால அதிகம் அலட்டிக்க வேண்டாம் அவனே surrender ஆகிற மாறி போலீஸ் பிளான் பண்ணியிருப்பாங்க எண்ணி இரண்டாவது நாள் சிங்காரம் surrender ஆயிட்டான்