அருண் என் அனுபவங்கள் - 3

  • 3.6k
  • 1.7k

நான் அருண். என் வாழ்க்கையில் நடந்த, மேலும் என் வாழ்க்கையையே புரட்டி போட்ட, என்னுடன் ஏற்பட்ட சில பெண்களின் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சிம்பிளா சொல்லனும்னா எப்படி இருந்த நான் இப்படி மாறிப் போயிட்டேன் ங்கிறது தான் கான்சப்ட். ஹாய் நான் அசோக். மறுபடியும் ஒரு புதிய கதைக்களத்தில் உங்களை மீட் பண்ணுகிறேன். மிகவும் சந்தோஷம். வழக்கம் போலவே உங்கள் கமெண்டுகளை கமெண்ட் பாக்ஸில் பகிரவும் ப்ளீஸ். ashokr959595@gmail.com என்ற மெயிலுக்கும் தயவுசெய்து உங்கள் மேலான கருத்துக்களை அனுப்புங்கள். இனி தொடருக்குள்... அன்று மதியம் இரண்டாவது ப்ரேக்கில் நான் இன்னொரு ஐஸ்கிரீம் பார்லர் மரத்தடி கீழ் இருந்த சேரில் உட்கார்ந்து டேபிளில் என் லேப்டாப் ஐ வைத்து ப்ரோக்ராம் செக் பண்ணிக் கொண்டிருந்தேன். திவ்யா ஏதோ Lab work என்று பிஸியாக இருந்தாள். ஹாய் என்று சத்தம் கேட்க நிமிர்ந்து பார்த்தால் லீனா. என்னால் நம்பவே முடியவில்லை. ஹாய் ஐ