அருண் என் அனுபவங்கள் - 1

  • 13.4k
  • 5.7k

நான் அருண். என் வாழ்க்கையில் நடந்த, மேலும் என் வாழ்க்கையையே புரட்டி போட்ட, என்னுடன் ஏற்பட்ட சில பெண்களின் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சிம்பிளா சொல்லனும்னா எப்படி இருந்த நான் இப்படி மாறிப் போயிட்டேன் ங்கிறது தான் கான்சப்ட். ஹாய் நான் அசோக். மறுபடியும் ஒரு புதிய கதைக்களத்தில் உங்களை மீட் பண்ணுகிறேன். மிகவும் சந்தோஷம். வழக்கம் போலவே உங்கள் கமெண்டுகளை கமெண்ட் பாக்ஸில் பகிரவும் ப்ளீஸ். ashokr959595@gmail.com என்ற மெயிலுக்கும் தயவுசெய்து உங்கள் மேலான கருத்துக்களை அனுப்புங்கள். என் பெயர் அருண். நான் சென்னை வாசி தான். பிறந்தது வளர்ந்தது எல்லாம் மயிலாப்பூர் அக்ரஹாரம். தோப்பனார் அனந்த ராமன் பெரிய ஆடிட்டர். அம்மா சாவித்திரி ஹவுஸ் வொய்ப். நான் ஒரே பையன். ஆச்சாரமான பிராமணாத்து குடும்பம். மயிலாப்பூரில் நல்ல பெரிய பழங்காலத்து வீடு, சகல வசதிகளுடன். நான் கொஞ்சம் கூச்ச சுபாவம். கொஞ்சம் என்ன அதிகமாகவே. பார்க்க நெடு