எல்லா புகழும் என் தாய் தகப்பனுக்கே. Tamil Transcript Of The Video. Title - The Land Of Thousands Of Lores | அரவான் | கூத்தாண்டவர் திருவிழா| திருநங்கைகள் | கோயம்புத்தூரில் இருந்து நேரடி காட்சிகள். Video லிங்க் – https://youtu.be/3tDYXZvY_KM YouTube Channel Name – Mads X13. Channel URL - https://www.youtube.com/channel/UC4JY9KGK581qT0Z-66cxQLQ எல்லோருக்கும் வணக்கம். கூத்தாண்டவர் திருவிழா என்றும் அழைக்கப்படும் அரவான் திருவிழா, தமிழ்நாட்டில் கடலூரில் உள்ள கூவாகம் கிராமத்தில் ஆண்டுதோறும் 18 நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா. இந்து இதிகாசமான மகாபாரதத்தில் ஒரு போர்க் கடவுளான அரவானுக்காக இந்த பண்டிகை அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. அது போக இது இந்தியாவில் உள்ள திருநங்கைகளுக்கு மிகவும் முக்கியமான திருவிழா. எந்தப் புராணத்தையும் எடுத்துக்கொண்டால் அதற்கு பல வெர்ஷன்கள் இருக்கும். மகாபாரதத்திலும் அப்படி பல வெர்ஷன்கள் இருக்கிறது. இந்தோனேசியாவின் ஜாவா தீவிலும், பங்களாதேஷின் சில பகுதிகளிலும், நேபாளத்திலும் அரவான்