உயிருக்குள் கலந்தவள் யாரவளோ

  • 20.3k
  • 6.6k

அத்தியாயம் 1ஹலோ பிரெண்ட்ஸ் இது என்னோட நான்காவது கதை. எப்பவும் போலதாங்க ஜஸ்ட் பிளானிங் மட்டும்தான். பட் கதையை சுவாரசியமா கொண்டு போலாம்னு உறுதியாவும், நம்பிக்கையாவும் இருக்கேன். தாறு மாறு தக்காளி சோறு.. சூப்பரா இருக்கும்..அடுத்து என்ன... அடுத்து என்னனு எதிர்பார்ப்போட இருக்கும்.... செமையா இருக்கும்... என்னங்க அப்படி எல்லாம் என் கதை இருக்கும்னு நினைச்சீங்களா... தெரியலையேங்க நீங்கதான் படிச்சுட்டு சொல்லணும். படம் ரீலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி நிறைய பில்டப் கொடுத்தா படம் ஊத்திக்கும் என மக்கள் பக்கம் ஒரு பொதுவான கருத்து இருக்கு. அது போல என் கதையை நானே சொதப்பணும்னு நினைக்க மாட்டேங்க. பொறுமையா...அமைதியா... மெல்லமா.... கற்பனையா... அனுபவிச்சு என் கதையை படிங்க. உங்களின் நிறை குறையை என்னோட கதைக்கு போடுங்க. சரிங்க இப்ப கதையில நான் கொஞ்சம் நிறைய கதாபாத்திரங்களை சேத்துருக்கேன். சோ முதல்ல அவங்க பெயர் முகவரியெல்லாம் கொடுத்தரேன் அப்புறம் கதைக்கு நேரா போயிடலாம்.********************************இப்ப சொல்ல