சிவாவின் மலரே மௌனமா.. Part 14

  • 6k
  • 2.3k

Hi,நான் உங்கள் சிவா,Please முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக..அடுத்த நாள் காலை கவிதா விடமிருந்து எனக்கு ஃபோன் வந்தது. ராம் திரும்பவும் மெள்ள மெள்ள தன் வேலையை காட்ட ஆரம்பிக்கிறான் என்றும், Work Torture அதிகமாகிறது.. செய்த Work யே ஏதாவது Silly problems சொல்லி மறுபடியும் மறுபடியும் செய்ய சொல்லி Harash பண்ணுகிறான். மலர் பாவம் ரொம்பவும் Torture அனுபவிக்கிறாள். அவனை அடக்க ஏதாவது Plan பண்ணியிருக்கீங்களா? என்று கேட்க,நான் கவிதா இந்த Matter யை Phone ல் இப்ப பேச வேண்டாம்.. நேர்ல வர்றேன். நீ மலருக்கு தெரியாமல் 11 மணி போல் Canteen பக்கம் வந்துடு என்று சொல்லி நேராக கவிதா வை பார்க்க போனேன்.எனக்காக கவிதா Wait பண்ணிக்கொண்டிருந்தாள். நான் போனவுடன் என் பின்னால் யாரையோ அவள் கண்கள் தேட, எனக்கு ஏதோ ஒன்று புரிந்தது.கவிதா மறுபடியும் அந்த ராம் பற்றி