சிவாவின் மலரே மௌனமா.. Part 13

  • 5.8k
  • 2.3k

Hi,நான் உங்கள் சிவா,முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும் ஒரு Continuity க்காகOffice என் Cabin ல் நானும் நந்தாவும் மட்டும் இருக்க, நந்தா என்னை இங்கேயே Wait பண்ண சொல்லியிருந்தான். இந்த நாலு நாட்களாக ராமிடம் இருந்து எந்த வித புது Problem இல்லை னு கவிதா நந்தா விற்கு Phone பண்ணி சொல்லியிருந்தாள். But, ராம் அடிபட்ட புலி மாதிரி சுத்திகிட்டிருக்கான். ஏதோ Underground வேலை மட்டும் பண்றான்னு நிச்சயமா தெரியுது. Record பண்ண Matter Fake னு தெரிஞ்சிடுச்சுனா சிக்கலாயிடும். So, ஏதாவது ஒரு நல்ல Solution யோசிங்கனு கவிதா சொன்னதா நந்தா சொன்னான்.சரிடா இப்ப யாருக்காக இங்கே நாம Wait பண்றோம்?அப்போது என் Office Phone Ring ஆக, நந்தா டேய் Receptionist யாராவது முரளி னு உன்னய பார்க்க வந்திருந்தால் மேல இங்கே உன் Cabin க்கு வரச்சொல்லு.Phone ல் Receptionist முரளிக்காக என்