சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 (Part 6)

  • 6k
  • 2.2k

Part 6Hi,நான் உங்கள் சிவா.இந்த கதையின் முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.அடுத்த நாள் காலை என் வீட்டு Compound க்குள் ஏதோ பரபரப்பாக இருக்க, என் Room லிருந்து ஜன்னலைத் திறந்து பார்த்தால் 2 Car கள் உள்ளே வந்து நின்றிருந்தது.பக்கத்தில் யாழினி வீட்டுக்கு தான் யாரோ வந்திருக்கிறார்கள். எனக்கு அப்போது Strike ஆனது யாழினி சொன்னது ஞாபகம் வந்தது.. பிரசாத் Relatives அவங்க அம்மா அப்பா Sister வருவார்கள் என்று. எனக்கு இன்னும் ஆர்வம் பெருகியது. என் Story Charecters சிவா அம்மா லஷ்மி, அப்பா பாலு, தங்கை மீனா எல்லோரையும் பார்க்கப் போகிறேன், என் கண் முன்னாடியே அவர்கள் நடமாடப் போகிறார்கள். என்னுடன் பேசப்போகிறார்கள் என்பதை நினைக்கும் போது எனக்கே த்ரில்லிங்காக இருந்தது.சட்டையை மாட்டிக்கொண்டு யாழினி வீட்டுக்கு போனேன். உள்ளே நுழையும் போதே சந்தோஷ குதுகாலமான குரல்களும் சிரிப்பு சத்தங்களும் ஹால் முழுவதும் நிறைந்திருக்க, புதிய மனிதர்கள்