சிவாவின் மலரே மௌனமா.. Part 9

  • 5.5k
  • 2.3k

Hi, நான் உங்கள் சிவா, Please முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.அஹமதாபாத்.Morning 7.10 am.Sardar Vallabhbhai Patel - Airport லிருந்து வெளியே வர என் Name எழுதி placard பிடித்து கொண்டு இருந்த person னிடம் போய் என்னை Introduce செய்து கொண்டு, என் Luggage எல்லாம் எடுத்து கொண்டு Cabல் Hotel போனோம். சபர்மதி River view Hotel. Room Third floor லிருந்து River யை பார்க்க மிகவும் அழகாக தெரிந்தது. River இரு பக்கங்களிலும் அழகாக Walking Cycling path போட்டு, இங்கிருந்து Window வழியாக பார்க்கும் போது நிறைய Couples kids Cycling, Walking செய்து கொண்டிருந்தார்கள். எனக்கும் River Banks கிட்ட போய் பார்க்கணும் என்று தோன்றியது. Evening போய் பார்க்கலாம் Time இருந்தால்.ஃபோனில் msg Notification Sound வர.. Morning 10 am Office வரச்சொல்லி. Catch Cab Hotel