சிவாவின் மலரே மௌனமா.. Part 8

  • 6k
  • 2.6k

Hi, நான் உங்கள் சிவா..முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.. please..மலர் மறுபடியும் ரவி, என் கண்ணைப் பார்த்து சொல்லு? Saturday நீயும் உன் Friend ம் எங்க போனிங்க?எனக்கு வேர்த்து விறுவிறுத்தது, பின்னந்தலை பிடரி வேர்வையில் ஈரமானது. மலருக்கு நானும் நந்தாவும் அவள் கிராமத்திற்கு போனது தெரிந்து விட்டது. இனி எதையும் மறைச்சி லாபம் இல்லை. எல்லாத்தையும் சொல்லிடறது Better.மலர் அது வந்து..என்னோட கிராமத்துக்கு என் வீட்டுக்கு போயிருந்திங்க அதானே.ஆமாம் மலர் வந்து அது.. உனக்காக சரி அங்கே யாரை Meet பண்ணிங்க? என்ன பேசுனிங்க.?நாயுடு Uncle மல்லிகா..ஓ அவங்களை Meet பண்ணிங்களா? என்ன சொன்னாங்க?என்ன மலர் நீ என்னய ஏதோ நான் பெரிய Crime பண்ண மாதிரி விசாரிக்கிற? இப்ப என்ன உனக்கு ஏன் எதுக்கு அங்க போனேன்? யாரை Meet பண்ணேன்? என்ன பேசுனோம் அதானே தெரிஞ்சிக்கனும்.ஆமாம். ஏன்னா அதுல சம்பந்தப்பட்டது நான்.எல்லாவற்றையும் ஒன்று விடாமல் நான்