சிவாவின் மலரே மௌனமா.. Part 6

  • 3.9k
  • 1.8k

Hi, நான் உங்கள் சிவா..Please முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்..நான் ரவி...உண்மையிலேயே எனக்கு மலர் மேல் பயங்கர கோபம் கோபமாக வந்தது. என்ன இவள் எதுக்கும் ஒத்து வரமாட்டேங்கிறாள்.. எவ்வளவு நாள் தான் பொறுமையாக Wait பண்றது, மனசு மாறுவாள் னு? Normal ஆக மலரை பார்த்தால் அவ நடவடிக்கைகளை கவனிச்சா.. என்னை அவளுக்கு பிடிச்சிருக்கிற மாதிரியே தோணுது, என் கிட்ட Close ஆ தான் இருக்கிறா.. பழகுறா.. சரி என்று Love, Marriage னு பேச்சை எடுத்தாலே..‌ பிடி கொடுத்து பேச மாட்டேங்கிறா.. என் கிட்ட நெருக்கமாக வருவது போல தோணுது. ஆனால்.. விலகியும் போறா.. என்ன நடக்குதுனே எனக்கு புரியவில்லை. கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்கு. B'day அன்னைக்கு அவ்வளவு தூரம் எவ்வளவோ convince பண்ணாலும் கொஞ்சம் கூட மனசு மாறின மாதிரி தெரியலை. என்னதான் அவள் மனசில ஏதோ பெரிய மறக்கவே முடியாத