அதிதி அத்தியாயம் - 2

  • 4.5k
  • 2.1k

மே 14,1975இரவு பதினொன்று மணியளவு மோகன்ராஜாவின் வீடே அமைதி காடாக இருக்கிறது அந்த நிசப்தத்தை உடைக்கும் வண்ணம் ஓர் சப்தம் மல்லிகா ஹாலில் இருக்கும் மீன்தொட்டியை கீழே போட்டு உடைக்கிறாள்.சுவற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் தனது போட்டோவை எடுத்து கீழே போடுகிறாள்.மோகன் ராஜா தன் பொறுமையை இழுந்து மல்லிகாவின் கையை பிடித்து இழுக்கிறான்."என்னடி ஆச்சு உனக்கு"மோகள். மல்லிகா எதும் பேசாமல் மோகனை பார்த்துக்கொண்டு இருக்கிறாள்."ஏன் இப்படி மென்டல் பிடிச்ச மாதிரி எல்லாத்தையும் உடைச்சிகிட்டு இருக்க..."மோகன்."என்னால என்ன ப