சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. Part 7

  • 6.4k
  • 3.6k

சித்தி.. ப்ளீஸ்..    வணக்கம் நான் உங்கள் சிவா.. முந்தைய பாகங்களை படித்து விட்டு தொடரவும். இந்த தொடர் ஒரு உணர்வுபூர்வமான காதல் காவியம். உங்கள் கருத்துக்கள், suggestionsவரவேற்கப்படுகின்றன. siva69.com@gmail.com நான் சிவா... கண்முழித்து பார்க்கையில் ஏதோ Nursing Home போல இருந்தது. தலை பாரமாக இருந்தது. ஒரு நிமிடம் ஒண்ணும் புரியவில்லை. ரூமில் மங்கலாக உருவங்கள் தெரிந்தது. சேரில் யாரோ.. அம்மாதான். பார்த்தவுடனே அழுகை வந்தது. டேபிள் பக்கத்தில் யார்? மீனா.. நான் கண்முழித்ததை பார்த்து கத்தினாள். அம்மா.. அம்மா.. சிவாண்ணா கண்ணு முழிச்சிட்டான்.  அம்மா ஓடி வந்து கண்ணீருடன் சிவா என் தங்கமே.. என்னடா இது..? இப்படி பைக் ல போயி Accident ஆகி.. நல்லவேளை.. தெய்வமே.. உனக்கு ஒண்ணும் ஆகலை. என் பிள்ளைய காப்பாத்திட்ட.. மருதமலை அப்பனே முருகா.. நான் வேண்டிகிட்ட படி படியேறி வந்து நான் முடி காணிக்கை செலுத்தறேன்பா..‌ ஏத்துக்கோ ப்பா.. எனக்கு அம்மா