அதிதி அத்தியாயம் - 1

  • 10.5k
  • 1
  • 4.4k

டிசம்பர் 7 ,2031சென்னை கடந்த ஐந்து வருடங்களில் பார்த்திடாத மழையை அந்த இரண்டு நாட்களில் பார்த்திருந்தது....தமிழகத்தின் மற்ற மாவட் டங்கள் அனைத்தும் சென்னையின் நிலையை பற்றி அறிய தங்கள் தொலைக்காட்சி முன் உட்கார ஆரம்பித்தனர்....இதுவரை அவ்வளவு மழை வெள்ளத்தை நேரில் கண்டிடாது ஆச்சிரியத்துடன் கண்டு களிக்கும் இளைஞர்கள்....தேனீர் கடையில் வாயில் பில்டர் சிகரெட்டை கவ்வியவாறு காற்றில் புகையை ஊதி தள்ளிக்கொண்டு இயற்கை மதிக்கா மனிதர்களுக்கு இயற்கையின் பதில் தான் இது என அன்று தன் நேரத்தை கழிக்க பேசுபொருளாக அதை