வினையை தேடி ஒரு பயணம்... - 2

  • 15.4k
  • 6k

பகுதி - 2அந்த நூலக உரிமையாளர் மிகவும் குழப்ப நிலையில் அவ்விடதை விட்டு செல்கிறார்.அன்றிரவு புத்தக பதிவுகளை தேடி பெற்று வந்த அந்த மூவரும் தங்களின் ஓய்வறைக்கு வந்து அமர்கின்றனர். பிறகு எடுத்து வந்த புத்தக மற்றும் செய்தித்தாள் குறிப்புகளை ஆராய்ந்து பார்கின்றனர்.தீடீரென ஒரு குரல் .... இது என்னது ??? இதை யார் எடுத்துக் கொண்டு வந்தது ?? என்ற கேள்வி அடுத்தடுத்து வர... குரல் வந்த திசையை நோக்கி திரும்பி பார்கின்றனர். அதை பார்த்த மூவரும் .., ஆமாம்.. இது என்னது ? என்று மூவரும் ஒரே சமயத்தில் ஒருவரை பார்த்து கேட்டுக் கொள்ள ... இல்லை இதை நான் எடுக்கவில்லை...!! நீ தான்... இல்லை நீ தான் என்று ஒருவர் மேல் ஒருவர் பழிபோட்டுக் கொள்ள ... இதனை படிக்கும் நமக்கும் இந்நேரம் எதுவும் விழங்கியிருக்காது... யார் இவர்கள் ? எதை யார் எடுக்கவில்லை ? என்ற