நித்திரையின் மத்தியில்

  • 22.2k
  • 1
  • 4.6k

“நான் காணாத மௌனத்தை உன் புன்னகையில் கண்டேன் அது எனக்கு இன்பம் ஊட்டுகையில் உன் வெட்கம் எனக்கு பஞ்சு அதில் நாம் கொண்ட தாம்பத்தியமோ ஒர் நெருப்பு இதில் நமக்கு கிடைக்கபோகும் கிளிஞ்சல்கள் தான் நம் சொர்க்கம்” என்று ஶ்ரீநிதியை பார்த்து தேவ் கூறிக் கொண்டு அவனது நெருங்கத்தை ஆரமபித்தான், ஸ்ரீயும் தேவ்வும் living together ah வாழ்ந்து வந்தனர், இருவரும் எட்டு மாதங்களாக காதலித்து வந்தனர், ஶ்ரீநிதியின் தந்தை மாறன் (புகழ் பெற்ற நடிகர்) தாய் தேவிக்கா ( sexologists நிபுணர்) தேவ்வின் குடும்பமோ நடுத்தரவர்கத்து குடும்பம், அங்கு“ பணம் இல்லாவிட்டாலும் பிரச்னை பஞ்சிற்கு மிகாமல் இருந்தது” நாட்கள் ஓட, தேவ்விற்கோ அழைப்பு வருகின்றது அவன் அப்பாவிடமிருந்து, அவன் அதனை பெறுட்படுத்தவில்லை, அன்று பிரம்ம முகூர்த்ததில் ஶ்ரீ தேவ்வை எழுப்பினாள், அவனுக்கோ ஒரே அலுப்பு, இருப்பினும் ஶ்ரீக்கு உதவினான், இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், ஶ்ரீக்கு Morning shift