அந்நிய வாசம்

  • 14.3k
  • 3.8k

"ணே ! இந்த பஸ்சு புளியம்பட்டி போகுமா"... என கவ்விய குரலில் அருகில் இருந்த டீக்கடைக்காரனிடம் கேட்டான் ராமன் நாவரண்டது போலும் வெறும் வாயையை அவ்வபோது விழுங்கி கொண்டே இருந்தான் ராமன். வியாபாரத்தை நினைத்து நொந்து கொண்டே "போகும் போல தம்பி சிக்கிரம் ஏறு" என்று அந்த டீக்கடைகாரன் மறுமொழி கூறினான்.ஏறு என்ற வார்த்தையை கேட்ட மறுகணம் அரக்க பரக்க ஒடிய பேருந்தை தொத்திக்கொண்டு ஏறினான் பேருந்து பின் வாசலின் முதல் படியில் இரண்டடி பின்னோக்கியிருந்தால் பேருந்தின் பின் சக்கரம் அவன் கழுத்தில் சஞ்சரித்திற்கும் என்ன செ