ஆவினம்குடி ஓரத்திலே - 2

  • 8.9k
  • 2.3k

திரும்பவும் கொஞ்சம் நாள் கழித்து அவர்கள் கிராமத்தில் வரலானார். இப்போது தானே வந்திட்டு போனார்கள். திரும்பவும் எதற்க்காக வந்திருக்கிறார்கள் என்று எல்லோரும் அதிர்ந்து போனார்கள் அப்போது தான் புரிந்தது இந்த தடவை அவர்கள் எதுவும் கேட்டு வாங்கி கொண்டுபோவதற்க்காக வரவில்லை என்றும், வழக்கத்துக்கு மாறாக. திரும்பவும் கொஞ்சம் நாள் கழித்து அவர்கள் கிராமத்தில் வரலானார். இப்போது தானே வந்திட்டு போனார்கள். திரும்பவும் எதற்க்காக வந்திருக்கிறார்கள் என்று எல்லோரும் அதிர்ந்து போனார்கள் அப்போது தான் புரிந்தது இந்த தடவை அவர்கள் எதுவும் கேட்டு வாங்கி கொண்டுபோவதற்க்காக வரவில்லை என்றும், வழக்கத்துக்கு மாறாக. கேட்கிறார்கள், அதுவும் பணம் தந்து கேட்டதை கேட்டபடியே கொடுத்திடுவோம் என்று எல்லோருமாக கலந்து முடிவு செய்தார்கள். யார் ஜாஸ்தி பணம் தறாங்களோ அவர்களுக்கே வாக்களிப்போம் என்ற முடிவுக்கு வந்தார்கள். ஏதனாலும், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பெரிதாக வித்தியாசம் எதுவும் தெரிவதில்லையே. அடுத்த ஐந்து வருஷத்துக்கு தொல்லை பண்ணமாட்டார்களே என்று நிம்மதி அடைத்தார்கள்.