OR

The Download Link has been successfully sent to your Mobile Number. Please Download the App.

மாட்ருபர்த்தி Loading...

Your daily story limit is finished please upgrade your plan
Yes
மாட்ருபர்த்தி
  • தமிழ்
    • English
    • हिंदी
    • ગુજરાતી
    • मराठी
    • தமிழ்
    • తెలుగు
    • বাংলা
    • മലയാളം
    • ಕನ್ನಡ
    • اُردُو
  • எங்களைப் பற்றி
  • கதைகள்
  • விளம்பரம்
  • சந்தா
  • தொடர்பு
இலவசமாக வெளியிட
  • உள்நுழைய
Artboard

A journey in search of action .. by shilpa varatharajulu

  1. வீடு
  2. நாவல்கள்
  3. தமிழ் நாவல்கள்
  4. வினையை தேடி ஒரு பயணம்..... - நாவல்கள்

A journey in search of action .. book and story is written by shilpa varatharajulu in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. A journey in search of action .. is also popular in Detective stories in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story.

வினையை தேடி ஒரு பயணம்..... மூலமாக shilpa varatharajulu in Tamil
நாவல்கள்

வினையை தேடி ஒரு பயணம்..... - நாவல்கள்

shilpa varatharajulu மாட்ருபர்த்தி சரிபார்ப்பு மூலமாக தமிழ் Detective stories

(14.7k)
  • 21.8k

  • 61.2k

சாதாரணமாக கதை கேட்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எனக்கும் கதை கேட்பது என்பது பிடித்தமான ஒன்று . இக்கதை மற்ற கதைகளை போல் இல்லாமல் மிகவும் மாறுபட்ட கதை வடிவத்தை கொண்டது ."எந்த ஒரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு " என்பது நியூட்டனின் விதிகளில் ஒன்று... அதுபோல் செய்யும் வினை நன்றாகினும் , தீதாகினும் அஃது தன்னை தேடி ஒருநாள் வரும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. செய்யும் வினை எதுவாகினும் அதற்கான பலன் தன்னை தேடி வந்தே ஆகும்... எவ்வளவு யுகமாயினும்...! ஒருநாள் அவ்வினை அச்சார்ந்தவனை தேடி வந்தே ஆகும்....இக்கதை ஓர் வினையால் உருவானது... அவ்வினை அச்சார்ந்தவரை தேடி வந்ததா ? இல்லை மறைந்ததா ? என்று பார்க்கலாம்... இறுதியில் நடந்தது என்ன ? என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்... நான் இப்பொழுது கதைக்குள் செல்ல போகிறேன்.வினையை தேடி.... என்னோடு உள்ளே வர விரும்புபவர்கள்

முழு கதையையும் படியுங்கள்
மொபைலில் பதிவிறக்கவும்

வினையை தேடி ஒரு பயணம்..... - நாவல்கள்

வினையை தேடி ஒரு பயணம்... - 1
சாதாரணமாக கதை கேட்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எனக்கும் கதை கேட்பது என்பது பிடித்தமான ஒன்று . இக்கதை மற்ற கதைகளை போல் இல்லாமல் மிகவும் மாறுபட்ட கதை வடிவத்தை கொண்டது . எந்த ஒரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்பது நியூட்டனின் விதிகளில் ஒன்று... அதுபோல் செய்யும் ...மேலும் வாசிக்கநன்றாகினும் , தீதாகினும் அஃது தன்னை தேடி ஒருநாள் வரும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. செய்யும் வினை எதுவாகினும் அதற்கான பலன் தன்னை தேடி வந்தே ஆகும்... எவ்வளவு யுகமாயினும்...! ஒருநாள் அவ்வினை அச்சார்ந்தவனை தேடி வந்தே ஆகும்....இக்கதை ஓர் வினையால் உருவானது... அவ்வினை அச்சார்ந்தவரை தேடி வந்ததா ? இல்லை மறைந்ததா ? என்று பார்க்கலாம்... இறுதியில் நடந்தது என்ன ? என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்... நான் இப்பொழுது கதைக்குள் செல்ல போகிறேன்.வினையை தேடி.... என்னோடு உள்ளே வர விரும்புபவர்கள்
  • Read Free
வினையை தேடி ஒரு பயணம்... - 2
பகுதி - 2அந்த நூலக உரிமையாளர் மிகவும் குழப்ப நிலையில் அவ்விடதை விட்டு செல்கிறார்.அன்றிரவு புத்தக பதிவுகளை தேடி பெற்று வந்த அந்த மூவரும் தங்களின் ஓய்வறைக்கு வந்து அமர்கின்றனர். பிறகு எடுத்து வந்த புத்தக மற்றும் செய்தித்தாள் குறிப்புகளை ஆராய்ந்து பார்கின்றனர்.தீடீரென ஒரு குரல் .... இது என்னது ??? இதை யார் ...மேலும் வாசிக்ககொண்டு வந்தது ?? என்ற கேள்வி அடுத்தடுத்து வர... குரல் வந்த திசையை நோக்கி திரும்பி பார்கின்றனர். அதை பார்த்த மூவரும் .., ஆமாம்.. இது என்னது ? என்று மூவரும் ஒரே சமயத்தில் ஒருவரை பார்த்து கேட்டுக் கொள்ள ... இல்லை இதை நான் எடுக்கவில்லை...!! நீ தான்... இல்லை நீ தான் என்று ஒருவர் மேல் ஒருவர் பழிபோட்டுக் கொள்ள ... இதனை படிக்கும் நமக்கும் இந்நேரம் எதுவும் விழங்கியிருக்காது... யார் இவர்கள் ? எதை யார் எடுக்கவில்லை ? என்ற
  • Read Free
வினையை தேடி ஒரு பயணம்... - 3
பகுதி - 3 பொதுவா நம்ப எல்லோருடைய வாழ்கையும் ஒரு வித தேடலில் தான் தொடங்க ஆரம்பிக்கிறது. அந்த தேடலின் முடிவில் பலர் தன்னையே தொலைத்துவிட்டு ஏதோ மற்றவர்களுக்காக வாழ்ந்து கொண்டும் , யாரையோ மகிழ்விக்க தன்னையும் இழக்கின்றனர். எல்லாரும் மத்தவங்க மத்தவங்கனு யோசிச்சாலும் ஏதோ ஒரு சில பேரு தான் தன்னையும் தன்னை ...மேலும் வாசிக்கஇருப்பவர்களையும் நினைத்து பார்க்கிறார்கள். அதில் சிலர் மட்டுமே வேண்டியதை செய்து காட்டுகின்றனர். பலர் அது எப்போது தான் நடக்குமோ ...? என்று காலத்தை குறை கூறுவர். ஆம் , வாழ்கை எப்படி வேண்டுமானால் இருக்கலாம். அதை ஏற்றுக் கொண்டு தான் வாழ வேண்டும் என பலர் கூற கேட்டு இருப்போம். அது சரி என்ற பொழுதிலும் அதையே கடைசி வரை தொடர முடியாது அல்லவா, அதை மாற்றி தானே ஆக வேண்டும். இவை அனைத்தும் உடனே ஒரே நொடியில் நடந்துவிடாது. ஆனால்
  • Read Free


சிறந்த தமிழ் கதைகள் | தமிழ் புத்தகங்கள் PDF | தமிழ் Detective stories | shilpa varatharajulu புத்தகங்கள் PDF மாட்ருபர்த்தி சரிபார்ப்பு

மேலும் சுவாரஸ்யமான விருப்பங்கள்

  • தமிழ் Short Stories
  • தமிழ் ஆன்மீகக் கதை
  • தமிழ் Fiction Stories
  • தமிழ் Motivational Stories
  • தமிழ் Classic Stories
  • தமிழ் Children Stories
  • தமிழ் Comedy stories
  • தமிழ் பத்திரிகை
  • தமிழ் கவிதை
  • தமிழ் பயண விளக்கம்
  • தமிழ் Women Focused
  • தமிழ் நாடகம்
  • தமிழ் Love Stories
  • தமிழ் Detective stories
  • தமிழ் Moral Stories
  • தமிழ் Adventure Stories
  • தமிழ் Human Science
  • தமிழ் உளவியல்
  • தமிழ் ஆரோக்கியம்
  • தமிழ் சுயசரிதை
  • தமிழ் Cooking Recipe
  • தமிழ் கடிதம்
  • தமிழ் Horror Stories
  • தமிழ் Film Reviews
  • தமிழ் Mythological Stories
  • தமிழ் Book Reviews
  • தமிழ் த்ரில்லர்
  • தமிழ் Science-Fiction
  • தமிழ் வணிக
  • தமிழ் விளையாட்டு
  • தமிழ் விலங்குகள்
  • தமிழ் ஜோதிடம்
  • தமிழ் விஞ்ஞானம்
  • தமிழ் எதையும்
  • தமிழ் Crime stories

Best Novels of 2026

  • Best Novels of 2026
  • Best Novels of January 2026
  • Best Novels of February 2026
  • Best Novels of March 2026
  • Best Novels of April 2026
  • Best Novels of May 2026
  • Best Novels of June 2026
  • Best Novels of July 2026
  • Best Novels of August 2026
  • Best Novels of September 2026

Best Novels of 2025

  • Best Novels of 2025
  • Best Novels of January 2025
  • Best Novels of February 2025
  • Best Novels of March 2025
  • Best Novels of April 2025
  • Best Novels of May 2025
  • Best Novels of June 2025
  • Best Novels of July 2025
  • Best Novels of August 2025
  • Best Novels of September 2025
  • Best Novels of October 2025
  • Best Novels of November 2025
  • Best Novels of December 2025

Best Novels of 2024

  • Best Novels of 2024
  • Best Novels of January 2024
  • Best Novels of February 2024
  • Best Novels of March 2024
  • Best Novels of April 2024
  • Best Novels of May 2024
  • Best Novels of June 2024
  • Best Novels of July 2024
  • Best Novels of August 2024
  • Best Novels of September 2024
  • Best Novels of October 2024
  • Best Novels of November 2024
  • Best Novels of December 2024

NEW REALESED

Magazine

अतिक्रमणमुक्त करें फुटपाथ

Virendra Dewangan
Love Stories

नामुमकिन इश्क - एपिसोड 29

kajal jha
Horror Stories

अमावस्या की काली रात एक खोफ या श्राप - 14

RAAHULL SHARMA
Horror Stories

वो गाँव जो हर रात गायब हो जाता था - 4

Wow Mission successful
Thriller

धुंध के पीछे - 3

Shaziya Khan
Biography

The Biography of Ramveer Tanwar

Annesha Banerjee
Horror Stories

घुँघरू - 4

Shree Kriti
Human Science

Money Vs Me - Part 22

fiza saifi
Love Stories

છેલ્લો પ્રેમ - 9 - આશુ નું મૌન

Manojbhai
Thriller

కటిక చీకటిగది మరియు నిగూఢ బిలియనీర్ - 15

Twist Master Sandeep

வரவேற்பு

அல்லது

உள்நுழைவைத் தொடரவும்

Please complete the reCAPTCHA

By Login you agree to Matrubharti "பயன்பாட்டு விதிமுறைகள் | மாட்ருபர்த்தி" and "தனியுரிமைக் கொள்கை"

சரிபார்ப்பு


பயன்பாட்டைப் பதிவிறக்குக

எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • தனியுரிமைக் கொள்கை
  • பயன்பாட்டு விதிமுறைகளை
  • பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை
  • FAQ
  • சிறந்த கதைகள்
  • சிறந்த நாவல்கள்
  • குஜராத்தி வீடியோக்கள்
  • ஆசிரியர்கள்
  • குறுகிய வீடியோ
  • பேப்பர்பேக்கை வெளியிடவும்
  • ஆங்கிலம் புத்தகங்கள்
  • இந்தி புத்தகங்கள்
  • குஜராத்தி புத்தகங்கள்
  • மராத்தி புத்தகங்கள்
  • தமிழ் புத்தகங்கள்
  • தெலுங்கு புத்தகங்கள்
  • பெங்காலி புத்தகங்கள்
  • மலையாளம் புத்தகங்கள்
  • கன்னடம் புத்தகங்கள்
  • உருது புத்தகங்கள்
  • இந்தி கதைகள்
  • குஜராத்தி கதைகள்
  • மராத்தி கதைகள்
  • ஆங்கிலம் கதைகள்
  • பெங்காலி கதைகள்
  • மலையாளம் கதைகள்
  • தமிழ் கதைகள்
  • தெலுங்கு கதைகள்

    Follow Us On:

    Download Our App :

Copyright © 2026,   Matrubharti Technologies Pvt. Ltd.   All Rights Reserved | Powered by  Custom Web Development Company India.