The grandson you came looking for...?? - 9 book and story is written by vaanya in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. The grandson you came looking for...?? - 9 is also popular in Love Stories in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story. தேடி வந்த பேரன்பே....?? - 9 vaanya மூலமாக தமிழ் Love Stories 318 Downloads 1.5k Views Writen by vaanya Category Love Stories முழு கதையையும் படியுங்கள் மொபைலில் பதிவிறக்கவும் விளக்கம் பகுதி: 9அறைக்கு உள்ளே வந்த முல்லையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க அவளுக்கோ அவனின் பார்வையை சந்தித்த பிறகு பேச வந்த வார்த்தைகள் அனைத்தும் தொண்டைக்குள்ளேயே மடிந்ததுஇருந்தும் தன்னை சரி படித்துக் கொண்டு தொண்டையை கனைத்து எல்லாம் சரியாயிடும் கவலைப்படாதீங்க என்றால் மொட்டையாகஆனால் இந்த வார்த்தைகளை சர்வேஸ்வரனுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சியை தந்தது ஆம் எல்லாம் சரியாகிவிடும் எல்லா பிரச்சனைகளும் சரியாகிவிடும் தான் எதிர்பார்க்கும் அன்பும் அரவணைப்பு நிச்சயமாக தனக்கு ஏதோ ஒரு நேரம் கிடைத்தே தீரும் என்று இதுவரை மனதை சுற்றி திரிந்த அவநம்பிக்கை அனைத்தும் ஒரு ஓரமாக ஒதுங்கிக் கொள்ள நம்பிக்கை அந்த இடத்தை நிரப்பி இருந்ததுஅவள் முகத்தை எதிர்பார்ப்போடும் ஆசையொக்கும் பார்த்திருந்தாலும் முகத்தில் எந்த பாவங்களையும் அவன் காட்டவில்லை ஆனால் அவன் கண்கள் ஓராயிரம் கதை சொல்லினர்அதை பார்த்திருந்த முள்ளைக்கு அடுத்த நொடியே அவனே நெருங்கி அமர்ந்து அவள் கைகளில் இறுகப்பிடித்து தான் இருப்பதாகவும் வரும் Novels தேடி வந்த பேரன்பே....?? அவன் அந்த மாளிகையின் உள்ளே நுழையும் போது, அவனின் மனம் போல வெறுமையாக காட்சியளித்தது..இத்தனைக்கும் நேரம் அப்படி ஒன்றும் அதிகம் ஆகிவிடவில்லை...ஆனாலும் அவ... More Likes This நிழல் தரும் வசந்தம் - 1 மூலமாக kattupaya s நிலவே.. என் நிலவே - 1 மூலமாக Jayashree M உயிரின் அர்த்தம் நீயே ???? - 1 மூலமாக vaanya தேடி வந்த பேரன்பே....?? - 1 மூலமாக vaanya தீரனின் அதிகாரம் இவள் - 1 மூலமாக zaara கொள்ளையடித்தவள் நீயடி - 1 மூலமாக theannila நந்தவனம் - 1 மூலமாக Narumugai மேலும் சுவாரஸ்யமான விருப்பங்கள் தமிழ் Short Stories தமிழ் ஆன்மீகக் கதை தமிழ் Fiction Stories தமிழ் Motivational Stories தமிழ் Classic Stories தமிழ் Children Stories தமிழ் Comedy stories தமிழ் பத்திரிகை தமிழ் கவிதை தமிழ் பயண விளக்கம் தமிழ் Women Focused தமிழ் நாடகம் தமிழ் Love Stories தமிழ் Detective stories தமிழ் Moral Stories தமிழ் Adventure Stories தமிழ் Human Science தமிழ் உளவியல் தமிழ் ஆரோக்கியம் தமிழ் சுயசரிதை தமிழ் Cooking Recipe தமிழ் கடிதம் தமிழ் Horror Stories தமிழ் Film Reviews தமிழ் Mythological Stories தமிழ் Book Reviews தமிழ் த்ரில்லர் தமிழ் Science-Fiction தமிழ் வணிக தமிழ் விளையாட்டு தமிழ் விலங்குகள் தமிழ் ஜோதிடம் தமிழ் விஞ்ஞானம் தமிழ் எதையும் தமிழ் Crime stories